அழகியகிராமத்தின்திருஷ்டி பொம்மைகள்உயர்ந்த மாடி வீடுகள்
இரவுக்கும் கண்கள்உண்டு - ஆனால் அதுகனவுகளைமட்டும் தான் காணும்
மறப்பதற்காக
நடத்தப்பட்ட நாடகம் - கொஞ்சம்ஒத்திகை மட்டும் நியாபகம் வரும் மீண்டதும்...
பத்து திங்கள் மட்டும் எடுக்கும்அவள் படைக்க - அறிவியல்பல நூறு ஆண்டு கூராய்வுபோதவில்லை அதை படிக்க .
மறப்பதற்காகநடத்தப்பட்ட நாடகம் - கொஞ்சம்ஒத்திகை மட்டும் நியாபகம் வரும் மீண்டதும்.