கடிகாரம்


இறப்பே இல்லாமல்
இரவையும் பகலையும்-எளிதாய்
புரட்டிப்போட்டுக் கொண்டிருக்கும்
புரட்சியாளன்!

No comments: